பெடரல் ரிசர்வின் Quantitative Easing மற்றும் அதனால் இந்தியாவிற்கு வெள்ளமென பாயும் குறுகிய கால கணிப்பு சார்ந்த்த அந்நிய முதலீடு பற்றி முந்தைய பதிவுகளில் எழுதி இருந்தேன்.
இந்தியாவிற்கு தேவையான முதலீடு எப்படி பட்டது என்றும் இந்த கணிப்பு சார்ந்த முதலீடுகளால் இந்தியாவிற்கு ஏற்படும் விளைவுகள் பற்றியும் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் Joseph Stiglitz, Economic Times பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் அழகாக கூறியுள்ளார் . அனைவரும் பார்க்க வேண்டிய பேட்டி இது.
--
3 comments:
இதைப்பற்றி மத்திய அரசின் நிதித்துறைக்கு, தெரிந்திருந்தும் கண்டுக்கொள்ளாமல் இருப்பது ஏன்?
பகிர்வுக்கு நன்றி நண்பரே.
சில உடனடி லாபங்களுக்காக, நம்மை தொலை நோக்கில் பலி கொடுக்கும் முட்டாள்தனத்தை,, நாம் அரசியல், விவசாயம்,பங்குச்சந்தை என்று எல்லா துறைகளிலும் செய்து கொண்டிருக்கிறோம்.
அடுத்த பதிவு இன்னும் வரலியா
Post a Comment