Wednesday, August 06, 2014

FeTNA நடத்தும் இலவச தொலைபேசி வழி தமிழ் இலக்கண பட்டரை

வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை பல்வழி தொலைபேசி தொடர்பின் மூலம் இலவச தமிழ் இலக்கண பட்டறை நடத்த உள்ளது. தமிழ் இலக்கணத்தை கற்க விரும்புவோர் இந்த வாய்ப்பை பயன் படுத்தி  கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள படத்தை பாருங்கள். (இதில் கொடுக்க பட்டுள்ள தொலைபேசி எண்கள் அமெரிக்க தொலைபேசி எண்கள்)

இந்த வகுப்பிற்கான பாட திட்டம் http://www.classicaltamil.org/# என்ற இணைய தளத்தில் உள்ளது.வகுப்பில் இணைய முடியாதவர்கள் இணைய தளத்திற்கு சென்று படித்து கொள்ளலாம்.
தொடரட்டும் FeTNAவின் தமிழ் பணி!



2 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
தமிழ்மொழியை வளர்க்கப் பாடுபடும் உள்ளங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
தகவல் தந்தமைக்கு நன்றிகள் பல

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

சதுக்க பூதம் said...

நன்றி ரூபன்