இந்தியாவில் மொழி, மதம், இனம்,வானிலை என அனைத்திலும் பன்முகத்தன்மை உள்ளது. இது உணவு பழக்கத்திற்கும் பொருந்தும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் கண்டிப்பாக ருசிக்க வேண்டிய உணவு வகைகளை இங்கே காணலாம். எனக்கு மின்மடலில் வந்த இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
இனி எந்த மாநிலத்துக்கு சென்றாலும் இந்த படியலில் உள்ள உணவு வகைகளை கேட்டு வாங்கி சாப்பிட்டு பாருங்கள்.
7 comments:
yennai pondra sapatu piriyargaluku intha sethi oru varaprasadam
mikka nandringooo :)
--
sapaturaman
I agree with "SAPATURAMAN" also. I love food. Excellent info. Thanks.
Ramya
This post is really informative thank you sathukapootham.
Ganesh
நோட் பண்ணிக்கிட்டேன் :)))
வாய்ப்பு கிடைச்சா வாயில் திணிச்சுட்டு வர்ற வேண்டியதுதான்!
(நிறைய ஐட்டம்ங்கள் இருக்கு!செலக்ட் பண்ண எம்புட்டு யோசிச்சிருப்பாங்க!??)
எண்டே தேசத்தில மீன் கறியை காணோம்ன்னு ஒரு சேட்டன் கிடந்து கதறிக்கிட்டிருக்காரு இந்த புட் மேப் பார்த்துப்புட்டு! :)))
sapaturaman, ganesh, & Ramya வருகைக்கு நன்றி
//எண்டே தேசத்தில மீன் கறியை காணோம்ன்னு ஒரு சேட்டன் கிடந்து கதறிக்கிட்டிருக்காரு //
சில சிறப்பு உணவு வகைகள் விடுபட்டுள்ளன.இதே போல் தமிழ் நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சிறப்பு உணவு வகைகளையும் யாராவது பட்டியலிட்டால் நன்றாக இருக்கும்.
Post a Comment