Sunday, October 19, 2008

மூணாறு-நிழற்படங்கள்







9 comments:

ஆயில்யன் said...

அட மூணாறு டிரிப் போய்ட்டு வந்தாச்சா? வெரிகுட் :)))

ஆயில்யன் said...

மூணாறுலேர்ந்து பக்கதுல ஒரு மலை பிரதேசம் அங்க கூட செங்குத்தான மலையில கூட ஜம்முன்னு அழகா நடக்குற ஆடுகள் இருக்குமே அங்கெல்லம் போனீங்களா??? :)

அப்புறம் இன்னுமொரு இடம் அங்கதான் அதிக ஷுட்டிங்கெல்லாம் நடக்குமாமாம்! அங்க்யும் போய்ட்டு வந்தீங்களா?

சதுக்க பூதம் said...

வாங்க ஆயில்யன்

//மூணாறுலேர்ந்து பக்கதுல ஒரு மலை பிரதேசம் அங்க கூட செங்குத்தான மலையில கூட ஜம்முன்னு அழகா நடக்குற ஆடுகள் இருக்குமே அங்கெல்லம் போனீங்களா??? :)//

நான் சென்ற போது அந்த ஆடுகளுடைய reproduction period என்பதால், அந்த பகுதியை மூடி வைத்திருந்தார்கள். அந்த ஆடு endangered species list lஉள்ளது

அப்புறம் இன்னுமொரு இடம் அங்கதான் அதிக ஷுட்டிங்கெல்லாம் நடக்குமாமாம்! அங்க்யும் போய்ட்டு வந்தீங்களா?
அது எந்த இடம் என்று தெரியவில்லையே

துளசி கோபால் said...

படங்கள் அருமையா இருக்குங்க.

நன்றி

சதுக்க பூதம் said...

நன்றி துளசி கோபால்

Unknown said...

படங்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. அங்கே ஒரு குட்டி நீர்வீழ்ச்சி இருக்கிறது. அருமையான குளிக்குமிடம். ஆட்களும் கூடுதல் இருப்பதில்லை. விபரமான வழிகாட்டிகள் அழைத்துப் போவர். பார்த்தீர்களா?

சதுக்க பூதம் said...

நீங்கள் கூறும் நீர்வீழ்ச்சியா என்று தெரியவில்லை சுல்த்தான். 2 நீர் வீழ்ச்சிகள் பார்த்தேன்.அவற்றில் ஒரு நீர் வீழ்ச்சி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ளது. அதன் அருகே ஒரே ஒரு வீடு மற்றும் தேநிர் கடை ஒரு தமிழருக்கு சொந்தமானது உள்ளது. அவர் டாடா நிறுவனத்தை எதிர்த்து அந்த பகுதியில் வீடு கட்டிய கதையை சொன்னார். டாடா நிறுவனம் அவருக்கு மின்சாரம் கொடுக்க மறுத்து விட்டதால், அங்கு உள்ள நீர் வீழ்ச்சியிலிருந்து அவரே டைனமோ வைத்து மின்சாரம் தயாரித்து உபயோகிக்கிறார்.

பாபு said...

இடங்களை பற்றிய விவரங்கள் போட்டால் மற்றவருக்கும் உதவும் அல்லவா?

சதுக்க பூதம் said...

நான் சென்ற போது அவற்றை குறிப்பெடுத்து வைக்கவில்லை. அடுத்த முறை சுற்று பயணம் சென்றால் நிச்ச்யம் செய்கிறேன்