Sunday, February 24, 2008

சென்னையும் சான்பிரான்சிஸ்கோவும் பொட்டிபுரமும்

சென்னைக்கும் சான்பிரான்சிஸ்கோவுக்கும்
இடைபட்ட தூரமோ பல ஆயிரம் மைல்கள்
இடைவெளியோ சில நூறு மைல்கள்
சென்னைக்கும் பொட்டிபுரத்துக்கும்
இடைபட்ட தூரமோ சில நூறு மைல்கள்
இடைவெளியோ பல்லாயிரம் மைல்கள்
உலகலவில் நகரங்கள் இணைகின்றன
கிராமங்களை விட்டு வெகுதூரம் விலகி!

2 comments:

Unknown said...

//உலகலவில் நகரங்கள் இணைகின்றன
கிராமங்களை விட்டு வெகுதூரம் விலகி!//

சான்ஃப்ரான்சிஸ்கோ மூலம் பணம் வருகுதைய்யா. பொட்டிபுரத்துல கெடக்குற 'நாகரீகமற்ற' கோவணப் பயல்கள் மூலம் என்ன வருது?? :)

இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள்ன்னு யாரோ சொன்னாங்க. பல்லு வெள்ளையா இருக்கனுமின்னு, முதுகெலும்பை வித்து பல்பொடி வாங்குற காலமிது.

சதுக்க பூதம் said...

தஞ்சாவூரான் தங்கள் வருகைக்கும் கோபத்தை வெளிபடுத்தியதுக்கும் நன்றி