சேது பாலத்தை ராமர் கட்டியதாக கூறி போராட துடிக்கும் சங் பரிவாருக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து சேது பாலத்தை இராமர் கட்டினார் என்று தவறான கருத்தை பரப்பாதீர்கள். சேது பாலத்தை குரங்குகளும் அணில்கலும் சேர்ந்து தான் கட்டின என்பது இராமாயணம் படித்த அனைவரும் அறிந்ததே. சத்திரியரான இராமன் பாலம் எல்லாம் கட்ட Design செய்ய கூடாது என்பது வருணாசிரம விதி. மேலும் அவர் காட்டில் திரிந்த போது கட்டியதால் அவர் அந்த Projectக்கு financeம் செய்ய பணமும் இல்லை. எனவே குரங்குகளும் அணில்கலும் Design செய்து கட்டிய பாலத்தை மனிதன் கட்டினான் என்று ஏன் திரித்து கூறுகிரீர்கள்?
உலகிலேயே விலங்குகளால் கட்டப்பட்ட மிகப்பெரிய பாலம் என்ற பெருமையை ஏன் பறிக்க முயல்கிறீர்கள்? த்யவு செய்து அணிலின் முதுகில் இருக்கும் கோட்டை பார்த்துவிட்டு பிறகு பேசுங்கள்.
7 comments:
இப்படி எல்லாம் லாஜிக்காக கேள்வி கேட்டால் "மட" சாம்பிராணிகள் பதில் சொல்ல வராது
சரியாக சொன்னீர்கள் அணாணி
//உலகிலேயே விலங்குகளால் கட்டப்பட்ட மிகப்பெரிய பாலம் என்ற பெருமையை ஏன் பறிக்க முயல்கிறீர்கள்? த்யவு செய்து அணிலின் முதுகில் இருக்கும் கோட்டை பார்த்துவிட்டு பிறகு பேசுங்கள்//
ராமரிடம் வேலை பார்த்த மிருகங்களுக்கே இவ்வளவு சக்தி இருந்தால் ராமனுக்கு எவ்வளவு சக்தி இருக்கும் என்று எண்ணிப்பார்க்காமல் இருக்க முடியவில்லை.
ராமனை சரியாக வணங்காததினால் தான் இந்தியாவை அவர் ஏழை நாடாக வைத்திருக்கிறார்.
தங்கள் கருத்துக்கு நன்றி ஜாலிஜம்பர்
//ராமரிடம் வேலை பார்த்த மிருகங்களுக்கே இவ்வளவு சக்தி இருந்தால் //
இதை விட over the hedge,happy feet,panja thanthira kathaikal போன்ற கதைகளில் வரும் மிருகங்களுக்கு சக்தி அதிகமாக இருக்கும்.
//ராமனை சரியாக வணங்காததினால் தான் இந்தியாவை அவர் ஏழை நாடாக வைத்திருக்கிறார்//
--ஆகா, இந்தியாவை ஏழை நாடாக வைத்திருப்பது ராமனா? இந்த செய்தி தெரியாமல் போய்விட்டதே. உடனடியாக அனைத்து ராமர் கோவிலையும் இடித்து விட்டு இயேசு அல்லது அல்லாவிடம் அடைக்கலம் போய்விட வேண்டியதுதான்
பரத நாட்டில்,ராம ராஜ்யம் நடத்திட எந்த
நாடகமும் நடிக்கப் பாகிஸ்தானில் பிறந்த
அத்வானி எத்தனை உயிர்களையும் தியாகம் செய்வார்.அவர் பிரதமராவதற்காக பல இந்தியாவில் பிறந்த ,பாகிஸ்தானில் பிறந்த இந்துக்கள்,பல முஸ்லீம்கள் இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் பரவாயில்லை இறந்துதான் ஆக வேண்டும் என்பதுதான் தர்மம்.இந்த இந்து மதத்
தர்மப் படியே எல்லாம் நடக்க வேண்டும்.இதற்கு அத்தனை இளிச்ச வாயற்களும் ஒத்துழைக்க வேண்டியதுதான் அவர்களின் கர்மா!
வெரி நைஸ். கருணாநிதி திருவள்ளுவர் சிலையை அமைத்தார். வள்ளுவர் கோட்டம் கட்டினார் என்றெல்லாம் சொல்லிக் கொள்வதை வைத்து என்னவோ என்று நினைத்து விட்டேன். கருணாநிதி ஒரு ஆர்க்கிடெக்ட் என்பதை நீங்கள் மற்றும் கருணாநிதியின் 'ராமன் என்ன பொறியாளரா?' என்ற கேள்வியிலிருந்து புரிந்து கொண்டேன்.
ராமன் Architecta என்பதல்ல பிரச்சனை. அத்தனை வருடங்கலுக்கு முன் கடலின் நடுவே அவ்வளவு பெரிய பாலம் அமைக்க technology இருந்ததா? அந்த பாலம் உண்மையிலேயே கட்ட பட்டிருந்தால் அதை ஏன் அறிவியல் பூர்வமாக நிருபிக்கமுடியவில்லை?
Post a Comment