Wednesday, June 17, 2009

பொன்னியின் செல்வன் வரலாற்று படத்தின் Trailer

கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை படித்தவர்களுக்கு எல்லாம் அதை திரைப்படமாக பார்ப்பது என்பது வாழ்வின் முக்கிய ஆசையாக இருக்கும்.

இந்த கதையை கமல் படமாக எடுக்க போவதாகவும் சீரியலாக வர போவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தது நாமும் ஆவலுடன் கத்திருந்ததுதான் மிச்சம்.

ஆனால் தற்போது Rewinda Movietoons என்ற கார்டூன் பட தயாரிப்பு நிறுவனம், பொன்னியின் செல்வன் கதையை கார்டூன் படமாக எடுக்கின்றனர்.
டிரெய்லரையும் வெளியிட்டுள்ளனர். டிரெய்லர் மிகவும் நன்றாக வந்துள்ளது. நீங்களும் பாருங்களேன்




தமிழக வரலாற்று செய்திகளை விவாதிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் பொன்னியின் செல்வன் என்னும் யாகு குழுமத்தில் இணைந்தால் உங்கள் ஆர்வத்திற்கு நல்ல தீனி கிடைக்கும்


--

7 comments:

SurveySan said...

great news. nalladhu.

aanaa, animation, pazhaya technology maadire irukke? pixar qualityla panna muyarchi senjirukkalaam.

i just finished 2 volumes in po.se. moving onto 3rd. excellent novel :)

velambaram: ponniyin selvan in a nutshell

சித்து said...

இன்று தான் இரண்டாவது முறை இதை படிக்க தொடங்க இருக்கிறேன், இந்த செய்தி தேன் வந்து பாயுது காதினிலே போல் இருக்கிறது. வெளியானவுடன் கண்டிப்பாக தெரிவிக்கவும் தோழரே. நன்றி.

Kanaiyan said...

very good news. thank you for sharing this news

padam veliyagum nalai avaludan ethirparkiren

சதுக்க பூதம் said...

வாங்க SurveySan.அவர்களுக்கு நல்ல ஸ்பான்சர் கிடைத்தால் இதை விட மிகவும் நன்றாக செய்வார்கள் என்று நினைக்கிறேன்.
//velambaram: ponniyin selvan in a nutshell//
நன்றாக எழுதி இருக்கிறீர்கள். அடுத்த பாகங்களை பற்றியும் இதே போல் எழுதுங்கள்.

சதுக்க பூதம் said...

நன்றி சித்து.நான் குறிபிட்டுள்ள யாகூ குழுமத்தில் அந்த கதையை பற்றிய விவாதம் நன்கு இருக்கும். அவர்கள் பொன்னியின் செல்வன் வரலாற்று பயணம் என்று அதில் வரும் பகுதிகளுக்கு சுற்றுல்லாவாக சென்று வருகிறார்கள்

சதுக்க பூதம் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Kanaiyan

Unknown said...

Really am very happy to hear ponniyin selvan in cartoon.. Anyone can imagine by reading kalki's book, but more helpful when its in picture format...