Wednesday, April 11, 2007

ஷக்கீரா பாடலை தேசியகீதமாக்க நாரயணமூர்த்தி கோரிக்கை

ஷக்கீராவின் "Hips Don't Lie" பாடலை தேசியகீதமாக்க நாரயணமூர்த்தி கோரிக்கை விட இருப்பதாக கூறப்படுகிறது.
தன்னுடைய companyக்கு வரும் பன்னாட்டு கம்பெனியின் உரிமையாளர்கலுக்கு தற்போதைய தேசியகீதம் பிடிக்கவில்லை என்றும்
அவர்கள் விரும்பும் ஷக்கீராவின் "Hips Don't Lie" பாடலை தேசியகீதமாக்க அவர் விரும்புவதாகவும் தெரிகிறது.இதன் மூலம் குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் போன்ற தலைவர்கள் வரும் போது அவமானமின்றி வெளி நாட்டினருக்கு பிடித்த பாடலை தேசியகீதம் என்ற பெயரில் பாட விடலாம் என்றார்.இது பற்றி பத்திரிக்கையாளர் "Cho" அவர்களிடம் கேட்டதற்கு,அவர் "Hips Dont Lie" பாடலை சமசுகிரதத்தில் மொழி பெயர்த்து அதை தேசியகீதமாக்கினால், நாட்டுபற்று பிரச்சினையும் வராது என்றார்.

4 comments:

Anonymous said...

சோ எப்போதும் புரோக்கர் தொழில் தானே செய்வார்

Anonymous said...

நக்கலுக்கும் மட்டும் குறைவே இருக்காது...அந்த பாட்டுக்கு ஒரு லிங்க் கொடுத்திருந்தால் நல்லாருந்திருக்கும்

முரளிகண்ணன் said...

ஹா ஹா ஹா தேசிய கொடியை விட்டு விட்டீர்கள்

சதுக்க பூதம் said...

வருகைக்கு நன்றி முரளி.இன்னும் அந்த அளவுக்கு டெவலப் ஆகவில்லை