Wednesday, July 12, 2006

வணக்கம்

வலைதள நாடோடிகளுக்கும்,வலைதள bloggerகளுக்கும் என் முதல் வணக்கம் .

10 comments:

குமரன் (Kumaran) said...

இது என்னங்க பேரு? சதுக்கப் பூதம்ன்னு? சதுக்கப் பூதம் என்ற பெயர் சிலப்பதிகாரத்துல வருது, அது விநாயகரைக் குறிக்குதுன்னு தமிழறிஞர்கள் சொல்லிப் படிச்சிருக்கேன். நீங்களும் அதைப் படிச்சுட்டுத் தான் அந்தப் பெயரை வச்சுக்கிட்டீங்களா?

சதுக்க பூதம் said...

இல்லீங்கள் குமரன்.சதுக்க பூதம் என்பது தவறு செய்பவர்களை தண்டிக்கும் ஒ௫ரு பூதம்.உ௨ங்கள் blogs பார்த்தேன்.ரொம்ப நல்லா இருக்கு.Really Great.

Anonymous said...

அப்படின்னா இன்னொரு 'அன்னியனா'??

Anonymous said...

அப்படின்னா இன்னொரு 'அன்னியனா'??

சதுக்க பூதம் said...

இலல தியாகு, இந்த அன்னியனால்,தவறுகளை கண்டு புலம்ப தான் முடியும்

பொன்ஸ்~~Poorna said...

அனானி பின்னூட்டத்தைப் பார்த்தே தியாகுன்னு பேர் சொல்றீங்களே தலைவா.. இன்னும் என்ன புலம்பல் ?!!

கிணறு வெட்டினாத் தான் பூதம் வரும்னு கேள்விப் பட்டிருக்கேன்.. கோயில் விவகாரத்துல கூடவா ? ;-)

சதுக்க பூதம் said...

எப்படியும் நம்மால் ஒன்னும் செய்ய முடியாது. நானும் கூடிய சீக்கிரம் வ.வா.சங்கம்ல சேந்துடலாம்னு பார்க்குறன்.சேத்துப்பிங்கலா பொன்ஸ்?

Thiagarajan.S PMP said...

சதுக்க பூதத்திடம் இருந்து நிறைய எதிர் பார்க்கிறேன்.

ரவி said...

பூதம் என்றால் கொஞ்சமாவது பயமுறுத்தவேனாமா ?

அநீதியை கண்டு புலம்புவேனுங்கறீங்க :))

புலம்புவது யாரு அல்லது புலம்பப்போவது யாரு ?

குமரன் பதிவையே இப்போத்தான் படிக்கிறீங்களா ?

அப்ப நீங்க ரொம்ப நல்லவங்க தான் போங்க

:))))))))))))

Ragland said...

Hi
Nice to meet you. Would like to know more about you. Good Blog in Tamil. Tell me also how to use tamil fonts
Ragland