Friday, July 21, 2006

தீட்சிதர்களுக்கு நன்றி

தில்லை நடராசருக்கு தமிழ் புரியாது என்பதை உலகுக்கு உணர்த்தும் தீட்சிதர்களுக்கு நன்றி . இனியாவது தமிழில் வேண்டிக்கொள்ளும் பக்தர்கள், தாம் வேண்டி கொள்வதை மொழி பிரச்சனையால் தில்லை நடராசருக்கு புரிய இயலாது என்பதைப புரிந்து கொள்ளட்டும். மேலும் இயக்குநர் ஷங்கர் படபிடிப்பெடுத்த புண்ணிய தலத்தை அசிங்க படுத்த நடந்த முயற்சிகளை முறியடித்த தீட்சிதர்களுக்கு நன்றி.

Wednesday, July 12, 2006

வணக்கம்

வலைதள நாடோடிகளுக்கும்,வலைதள bloggerகளுக்கும் என் முதல் வணக்கம் .