இத்தனை நாட்களாக கூகிள் கடைபிடித்து வந்த "Do no evil" என்ற பாதையிலிருந்து விலக ஆரம்பித்துள்ளது போல் தெரிகிறது.கூகிள் வீடியோ தனது கூகிள் வீடியோ பைலில்(gvi),சில junk headerகளை திணித்து windows media player அதை உபயோக படுத்த முடியாமல் செய்கிறது போல் தெரிகிறது.
வளரும் வரை தான் தொழில் தர்மம் என்னும் நீதிக்கு கூகிள் மட்டும் என்ன விதி விலக்கா என்ன?
[via http://www.dotnetindia.com/]
http://techoncrack.blogspot.com/2006/08/everything-about-google-video.html
Saturday, September 30, 2006
மைக்ரோசாப்ட் பாதையில் கூகிள்
Sunday, September 10, 2006
தமிழ் நம்பர் எழுதுவது எப்படி?
எனக்கு ரொம்ப நாட்களாக தமிழில் நம்பர் எழுதுவது என்ற சந்தேகம் இருந்தது. இந்த பதிவு எளிதாக(?) அதை விளக்குகிறது.
http://blogs.msdn.com/michkap/archive/2005/01/24/359347.aspx
http://blogs.msdn.com/michkap/archive/2005/01/24/359347.aspx
Friday, July 21, 2006
தீட்சிதர்களுக்கு நன்றி
தில்லை நடராசருக்கு தமிழ் புரியாது என்பதை உலகுக்கு உணர்த்தும் தீட்சிதர்களுக்கு நன்றி . இனியாவது தமிழில் வேண்டிக்கொள்ளும் பக்தர்கள், தாம் வேண்டி கொள்வதை மொழி பிரச்சனையால் தில்லை நடராசருக்கு புரிய இயலாது என்பதைப புரிந்து கொள்ளட்டும். மேலும் இயக்குநர் ஷங்கர் படபிடிப்பெடுத்த புண்ணிய தலத்தை அசிங்க படுத்த நடந்த முயற்சிகளை முறியடித்த தீட்சிதர்களுக்கு நன்றி.
Wednesday, July 12, 2006
வணக்கம்
வலைதள நாடோடிகளுக்கும்,வலைதள bloggerகளுக்கும் என் முதல் வணக்கம் .
Subscribe to:
Posts (Atom)