tag:blogger.com,1999:blog-31053339.post7961706581568389840..comments2023-09-30T08:26:55.647-07:00Comments on TamilFuser: அமெரிக்காவுக்கு ஏன் இந்தியாவின் வளர்ச்சி தேவை?சதுக்க பூதம்http://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-31053339.post-49084003894487051782009-07-15T21:52:39.117-07:002009-07-15T21:52:39.117-07:00//என்ன செய்யலாம் நீங்களே சொல்லுங்கள் பதிவர்கள் மூல...//என்ன செய்யலாம் நீங்களே சொல்லுங்கள் பதிவர்கள் மூலமாக செய்யலாமா அல்லது எப்படி செய்யலாம்//
உங்களுடைய மின்னன்ஞ்சல் அனுப்பினால் அது பற்றி நாம் சிறிது விவாதிக்கலாம்
my email id is sathukapootham@yahoo.comசதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31053339.post-75074260739118632532009-07-15T21:47:19.525-07:002009-07-15T21:47:19.525-07:00என்ன செய்யலாம் நீங்களே சொல்லுங்கள் பதிவர்கள் மூலமா...என்ன செய்யலாம் நீங்களே சொல்லுங்கள் பதிவர்கள் மூலமாக செய்யலாமா அல்லது எப்படி செய்யலாம்Vadielan Rhttps://www.blogger.com/profile/09484587367375044220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31053339.post-62806708191395623792009-07-15T21:45:32.239-07:002009-07-15T21:45:32.239-07:00//இளைஞர்கள் அதிகளவில் அரசியலுக்கு வரவேண்டும் அதன் ...//இளைஞர்கள் அதிகளவில் அரசியலுக்கு வரவேண்டும் அதன் மூலமே இது சாத்தியம் அது மட்டுமல்லாமல் அனைவரும் தங்களுடைய பங்களிப்பை லாப நோக்கில்லாமல் அளிக்க வேண்டும்.

நிச்கயமாக. நாமும் கூட முன் மாதிரியாக எதாவது செய்ய வேண்டும்சதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31053339.post-49289954648542467112009-07-15T21:34:04.565-07:002009-07-15T21:34:04.565-07:00"""good spirit
well said வடிவேலன் ஆ..."""good spirit
well said வடிவேலன் ஆர்.
சீனாவை விடுங்கள்.ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த serviceஐ லாப நோக்கில்லாமல் சுயநலமிலாமல் சமுதய முன்னேற்றத்துக்கு செய்தால் நிச்சயம் இந்தியா முன்னேறும்"""

இளைஞர்கள் அதிகளவில் அரசியலுக்கு வரவேண்டும் அதன் மூலமே இது சாத்தியம் அது மட்டுமல்லாமல் அனைவரும் தங்களுடைய பங்களிப்பை லாப நோக்கில்லாமல் அளிக்க வேண்டும்.Vadielan Rhttps://www.blogger.com/profile/09484587367375044220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31053339.post-27781684679017397162009-07-15T21:27:35.422-07:002009-07-15T21:27:35.422-07:00//கிழியப்போவது நாம்தான் எண்ணம் ஏன் உங்களிடம் இல்லை...//கிழியப்போவது நாம்தான் எண்ணம் ஏன் உங்களிடம் இல்லை நாம் அனைவரும் சேர்ந்தால் கட்டாயம் சீனா போல் எத்தனை நாடுகள் வந்தாலும் எதிர்த்து நின்று விரட்டலாம். வெள்ளையரை முதன்முதலில் விரட்டிய் தாய் தமிழ்திருநாட்டில் பிறந்தவர் இவ்வாறு பேசுவது உங்களுக்கு நா கூசவில்லை

good spirit
well said வடிவேலன் ஆர்.
சீனாவை விடுங்கள்.ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த serviceஐ லாப நோக்கில்லாமல் சதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31053339.post-78947808398510016512009-07-15T21:10:01.659-07:002009-07-15T21:10:01.659-07:00""" Anonymous Anonymous said...
...""" Anonymous Anonymous said...

உலகத்திலேயே பிச்சைக்காரர் அதிகமான நாடும் இந்தியாதான். இந்தியா ஒன்றும் கிளித்துவிடும் என்று நினைக்காதீர்கள்.

இந்தியாவை சுற்று சீனா முத்துமாலை தொடுத்துள்ளது. அதன் ஆபரேஸ்ன் துவங்கினால் இந்தியா கிளியப் போவது உறுதி."""

கிழியப்போவது நாம்தான் எண்ணம் ஏன் உங்களிடம் இல்லை நாம் அனைவரும் சேர்ந்தால் Vadielan Rhttps://www.blogger.com/profile/09484587367375044220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31053339.post-56813069889656164212009-07-15T21:08:29.213-07:002009-07-15T21:08:29.213-07:00//உலகத்திலேயே பிச்சைக்காரர் அதிகமான நாடும் இந்தியா...//உலகத்திலேயே பிச்சைக்காரர் அதிகமான நாடும் இந்தியாதான். இந்தியா ஒன்றும் கிளித்துவிடும் என்று நினைக்காதீர்கள்.

இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழே நிறைய பேர் இருந்தாலும், இங்கு வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கம் இனி வரும் காலங்களில் பன்னாட்டு கம்பெனிகளின் முக்கிய சந்தையாக இருக்க போகிறது என்பது மறுக்க முடியாது

//இந்தியாவை சுற்று சீனா முத்துமாலை தொடுத்துள்ளது. அதன் ஆபரேஸ்ன் சதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31053339.post-91931057426257130152009-07-15T20:47:20.789-07:002009-07-15T20:47:20.789-07:00உலகத்திலேயே பிச்சைக்காரர் அதிகமான நாடும் இந்தியாதா...உலகத்திலேயே பிச்சைக்காரர் அதிகமான நாடும் இந்தியாதான். இந்தியா ஒன்றும் கிளித்துவிடும் என்று நினைக்காதீர்கள்.

இந்தியாவை சுற்று சீனா முத்துமாலை தொடுத்துள்ளது. அதன் ஆபரேஸ்ன் துவங்கினால் இந்தியா கிளியப் போவது உறுதி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-31053339.post-14932637232172501522009-07-15T13:04:51.330-07:002009-07-15T13:04:51.330-07:00வாங்க ஆப்பு,வடிவேலன்
இனி வரும் 10 வருடங்களில் நடக்...வாங்க ஆப்பு,வடிவேலன்
இனி வரும் 10 வருடங்களில் நடக்கும் நடப்புகள் தான் இந்தியா வல்லரசாகுமா என்று தீர்மானிக்கும்.சதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31053339.post-45462664981743919392009-07-15T04:57:56.429-07:002009-07-15T04:57:56.429-07:00சூப்பர் மேட்டர் தலைவா இனி நாம்தான் வல்லரசு அப்துல்...சூப்பர் மேட்டர் தலைவா இனி நாம்தான் வல்லரசு அப்துல்கலாம் கனவு நனவாக போகிறது.Vadielan Rhttps://www.blogger.com/profile/09484587367375044220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31053339.post-147656395763030412009-07-15T03:23:19.841-07:002009-07-15T03:23:19.841-07:00அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!ஆப்புhttps://www.blogger.com/profile/17424460575601090934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31053339.post-61988672239291452922009-07-14T21:27:56.470-07:002009-07-14T21:27:56.470-07:00வருகைக்கு நன்றி VV.உங்கள் மின்னன்ஞ்சலை இணைத்து விட...வருகைக்கு நன்றி VV.உங்கள் மின்னன்ஞ்சலை இணைத்து விட்டேன். உங்களுக்கு confirmation mail வந்து விட்டதா என்று பார்த்து சொல்லுங்கள். அதில் உள்ள linkஐ click செய்தால், இனி நான் publish செய்யும் பதிவுகள் அனைத்தும் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்தடையும். confirmation mail வர வில்லையென்றால் சொல்லுங்கள். வேறு வகையில் subscriber ஆக ஆக்கி கொள்ளளாம்சதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31053339.post-26488373422903800602009-07-14T21:23:29.128-07:002009-07-14T21:23:29.128-07:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குப்பன்_யாஹூ மற்று...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குப்பன்_யாஹூ மற்றும் Cable Sankarசதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31053339.post-65020172224595131312009-07-14T21:22:09.144-07:002009-07-14T21:22:09.144-07:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரங்கன். இந்தியாவை ...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரங்கன். இந்தியாவை முடிந்த வரை எக்ஸ்ப்ளாயிட் பண்ணாமல் இருக்க உலக வர்த்தக நிறுவன பேச்சுவார்த்தைகளில் இப்போதே ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்சதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31053339.post-22294893827202247852009-07-14T21:03:07.599-07:002009-07-14T21:03:07.599-07:00Sir,please add my e-mail-id with your blog, Bcz I ...Sir,please add my e-mail-id with your blog, Bcz I need your posts. please. My email-id is
" v.vivekanandhan@gmail.com "vvhttps://www.blogger.com/profile/00636960455423687406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31053339.post-54607675370579737252009-07-14T20:51:52.792-07:002009-07-14T20:51:52.792-07:00\நல்ல பார்வை..\நல்ல பார்வை..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31053339.post-7520288079916885392009-07-14T19:43:13.920-07:002009-07-14T19:43:13.920-07:00அப்போ..சரி..
நீ அமெரிக்காவின் குடுமி நம்ம கையில் ...அப்போ..சரி..

நீ அமெரிக்காவின் குடுமி நம்ம கையில் இருக்க போவுது..

அந்த நாளுக்கு தானே காத்துகிட்டு இருக்கோம்..

நல்ல பதிவு...நன்றிங்க..!!Ungalrangahttps://www.blogger.com/profile/09956737828551627007noreply@blogger.com