tag:blogger.com,1999:blog-31053339.post6379474150192059298..comments2023-09-30T08:26:55.647-07:00Comments on TamilFuser: மண் வளம் காக்கும் மரக்கரி (Biochar) - World AgriExpo 5சதுக்க பூதம்http://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-31053339.post-41437401463367590162013-03-15T21:32:13.616-07:002013-03-15T21:32:13.616-07:00//But Do you know how we started to drink tea....
...//But Do you know how we started to drink tea....
Let me share some interesting facts about 'History of Tea in India'. When British ruled India, they were desperate to find & stay in place of cool weather, which they found in hill station & migrated there. But what will they do without any income, so they found the climate is suitable to cultivate tea & started planting ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31053339.post-54759703756548574982013-03-14T21:19:06.857-07:002013-03-14T21:19:06.857-07:00தகவலுக்கு நன்றி வின்சென்ட் சார். இரண்டு பதிவையும் ...தகவலுக்கு நன்றி வின்சென்ட் சார். இரண்டு பதிவையும் பார்த்தேன். காமராஜர் நல்லது செய்ய இந்த மரத்தை அறிமுகபடுத்தி தற்போது பிரச்ச்னையாக போய் விட்டது என்று கேள்வி பட்டிருக்கிறேன். அந்த ஊர் மக்களுக்கு இதுவும் இப்படி ஓர் வாழ்வாதாரமாக இருப்பது இப்போது தான் தெரிந்தது.water hyacinth,நெய்வேலி காட்டாமனி போல் இதையும் முழுமையாக அழிப்பது கடினம் தான்.பயோகார் போல் இதை எதாவது நிறுவனங்கள் உரமாக மாற்றினால் நன்றாக சதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31053339.post-52946885802988341982013-03-14T17:21:25.792-07:002013-03-14T17:21:25.792-07:00இந்த பதிவையும் பார்த்துவிடுங்கள் http://nijampage....இந்த பதிவையும் பார்த்துவிடுங்கள் http://nijampage.blogspot.in/2013/03/blog-post_4750.htmlவின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31053339.post-48186397192620313842013-03-14T17:11:25.032-07:002013-03-14T17:11:25.032-07:00நீராதாரம் குறைந்த இராமநாத புரம் மாவட்டங்களில் சீமை...நீராதாரம் குறைந்த இராமநாத புரம் மாவட்டங்களில் சீமை கருவேலை கரியாக்கி வடமாநிலங்களுக்கு அனுப்புகிறார்கள்.அதிக வெப்பம் தருவது சீமை கருவேல்.
http://maravalam.blogspot.in/2010/12/prosopis-juliflora.htmlவின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31053339.post-37755057300371501582013-03-13T20:43:00.556-07:002013-03-13T20:43:00.556-07:00வாங்க பாவா ஷரீப் .மிக்க நன்றிவாங்க பாவா ஷரீப் .மிக்க நன்றிசதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31053339.post-14592687226565011912013-03-13T20:41:35.756-07:002013-03-13T20:41:35.756-07:00வாங்க வின்சென்ட் சார்.மிக்க நன்றி.இராமநாத புரம் கர...வாங்க வின்சென்ட் சார்.மிக்க நன்றி.இராமநாத புரம் கரி மூட்டம் என்றால் என்ன சார்?முன்பெல்லாம் பயோகாஸ் உபயோகித்தவர்களை எல்லாம் மான்ய விலையில் காஸ் கொடுத்து காஸ் உப்யோக படுத்தவைத்தார்கள்.நம்மால் முடிந்தவரை இது போன்ற தொழில்நுட்பங்களை பரப்புவோம் சார்.உர முள்ளங்கி தொழில்நுட்பத்தை கூட 3 விவசாயிகள் இந்த வருடம் பரிட்சித்து பார்ப்பதாக கூறி உள்ளார்கள்சதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31053339.post-86825270378190639502013-03-13T04:02:03.898-07:002013-03-13T04:02:03.898-07:00arumai brother
thadarattum ungal uyarntha sevai
...arumai brother

thadarattum ungal uyarntha sevai

thanksபாவா ஷரீப்https://www.blogger.com/profile/01715475680591891906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31053339.post-46265793171078471052013-03-12T19:20:18.874-07:002013-03-12T19:20:18.874-07:00வித்தியாசமாக உங்கள் World AgriExpo 2013 இருப்பது ம...வித்தியாசமாக உங்கள் World AgriExpo 2013 இருப்பது மனநிறைவு தருகிறது. நாம் போக வேண்டிய தூரம் மிக அதிகம். இதுபோன்ற எளிமையான தொழில் நுட்பங்கள் மக்களிடம் சென்றடையவேண்டும். அதிகமான விவசாய மாற்றங்கள் இந்தியாவில் மிக அதிக மருத்துவ மனைகளையும்,மருந்தகங்களையும்உண்டாக்கியுள்ளது.புகழ் பெற்ற இராமநாதபுரம் "கரி மூட்டம் இந்த பயோச்சார்" வகையை சார்ந்ததே. வீட்டுத் தோட்டத்திற்கு அடுப்பு சாம்பலை உபயோகித்த வின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.com