tag:blogger.com,1999:blog-31053339.post2061743140386123828..comments2023-09-30T08:26:55.647-07:00Comments on TamilFuser: விஸ்வரூபம் - பிரியாணிக்கு ஆப்பு வைத்தது யார்?சதுக்க பூதம்http://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-31053339.post-7306594404027656832013-01-28T20:43:51.239-08:002013-01-28T20:43:51.239-08:00வாங்க சீனி. இந்த பிரச்சனை பற்றிய பதிவுகளை பார்த்தா...வாங்க சீனி. இந்த பிரச்சனை பற்றிய பதிவுகளை பார்த்தால் பதிவர்கள் தெளிவாக இரு குருப்பாக பிரிந்திருப்பது தெரிகிரது. இரண்டு பக்கமும் யாரும் யோசித்து பார்ப்பது இல்லை என்று தெரிகிறது. இது நல்லதுக்கில்லைசதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31053339.post-72455603877024623332013-01-28T06:09:13.517-08:002013-01-28T06:09:13.517-08:00இது போன்ற மிரட்டல்கள் முஸ்லிம்களுக்கு எதிரான அவதூற...இது போன்ற மிரட்டல்கள் முஸ்லிம்களுக்கு எதிரான அவதூறு பிரச்சாரத்திற்குத்தான் உதவும். கமல்ஹாஸனுக்குத்தான் உதவும். பி.ஜே.யின் இந்த மிரட்டலிலிருந்து தங்களை விலக்கிக் கொள்ளுமாறு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பைக் கேட்டுக்கொள்கின்றேன்.

கமலுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து நீண்ட, நீண்ட, நீண்ட சட்டப் போரில் அவரை இழுத்து அடிப்பதுதான் சரியான வழிமுறையாக இருக்கும். நீதிமன்றமாக அலைய விடுங்கள். ஆற்றல்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-31053339.post-50037323305642489082013-01-28T06:08:48.401-08:002013-01-28T06:08:48.401-08:00எது சரியான வழி. சிறப்பான வழி. வெற்றிகரமான வழி..?
த...எது சரியான வழி. சிறப்பான வழி. வெற்றிகரமான வழி..?
தமிழகத்தில் விஸ்வரூபம் படம் ஓடாது என்று பி.ஜெய்னுலாப்தீன் தொலைக்காட்சி செய்தி ஒன்றில் சொல்லிக் கொண்டிருந்தார். ஜெய்னுலாப்தீன் வடிவில் பால்தாக்கரேயைப் பார்த்தேன். இந்த அறிவிப்பும் மிரட்டலும் முட்டாள்தனமானது. கண்டிக்கத்தக்கது. வேடிக்கையானது.

அமைதியை விரும்புகின்ற, கடினமாக உழைக்கின்ற, அப்பாவியான தமிழக முஸ்லிம்கள் மீது சேறும் கல்லும் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-31053339.post-5344375665068574002013-01-28T01:19:44.672-08:002013-01-28T01:19:44.672-08:00sako...!
irupakkamum yosiththu solli irukkeenga.....sako...!

irupakkamum yosiththu solli irukkeenga.....

kadaisi variye enakkum ulla udanpaadu....Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.com