tag:blogger.com,1999:blog-31053339.post1440945184111863701..comments2023-09-30T08:26:55.647-07:00Comments on TamilFuser: சீனா ஏற்படுத்தும் பொருளாதார சுனாமிசதுக்க பூதம்http://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-31053339.post-74318685671921241442009-08-05T22:39:32.398-07:002009-08-05T22:39:32.398-07:00வாங்க Thomas Ruban
//இந்தியா, சீனா,ரஷ்யா,நாடுகள் இ...வாங்க Thomas Ruban
//இந்தியா, சீனா,ரஷ்யா,நாடுகள் இணைந்து செயல்ப்பட்டால் அமெரிக்காவின் ஆதிக்கத்தை
முடிவக்கு கொண்டு வரலாம்.//

இந்தியாவும் சீனாவும் ஒன்றினைவது கடினம் என்றே நினைக்கிறேன். ஏனென்றால் இரண்டு நாடுகளும் உற்பத்தி பொருள் மற்றும் சேவைகள் கொடுக்க வளரும் நாடுகளுக்கு போட்டி போடுகின்றன.

//CHANGE IS PERMANENT மாற்றம் ஒன்றே நிலையானது.

நிச்சயமாக!.சதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31053339.post-58243300630902619922009-08-05T21:40:54.568-07:002009-08-05T21:40:54.568-07:00//என்னுடைய தாழ்மையான கருத்து என்னவென்றால், இன்னும்...//என்னுடைய தாழ்மையான கருத்து என்னவென்றால், இன்னும் ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்காவது அமெரிக்கா-வை சாய்க்க முடியாது.

இந்தியா, சீனா,ரஷ்யா,நாடுகள் இணைந்து செயல்ப்பட்டால் அமெரிக்காவின் ஆதிக்கத்தை
முடிவக்கு கொண்டு வரலாம்.

//இன்னொன்றையும் மறந்து விட கூடாது. முன்பு இங்கிலாந்து பொருளாதார சக்தியாக இருந்த போது அமெரிக்கா அதை மாற்றும் என்பதை யாரும் Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31053339.post-51441482808099182082009-08-05T14:06:34.927-07:002009-08-05T14:06:34.927-07:00வாங்க வருண்
//என்னுடைய தாழ்மையான கருத்து என்னவென்...வாங்க வருண்

//என்னுடைய தாழ்மையான கருத்து என்னவென்றால், இன்னும் ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்காவது அமெரிக்கா-வை சாய்க்க முடியாது.

நிச்சயமாக 10 - 15 வருடத்தில் பொருளாதாரத்தில் அமெரிக்காவை முந்துவது மிக மிக கடினமே. பொருளாதாரத்தில் அமெரிக்காவை முந்தினாலும், அமெரிக்காவில் சாதாரண குடிமகனுக்கு கிடைக்கும் வாழ்க்கை தாரத்தை சீனாவில் தருவதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும்.

//சதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31053339.post-20916800609137678232009-08-05T10:51:17.396-07:002009-08-05T10:51:17.396-07:00என்னுடைய தாழ்மையான கருத்து என்னவென்றால், இன்னும் ஒ...என்னுடைய தாழ்மையான கருத்து என்னவென்றால், இன்னும் ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்காவது அமெரிக்கா-வை சாய்க்க முடியாது.

யாரவது ஒரு மாணவன் சீனாவில் படிக்க ஆசையாக இருக்கிறது என்று கூறுவானா? இன்னும் மேல் படிப்பு என்றால் அமெரிக்கா-தானே?

அமெரிக்கா-வின் பலம் அதன் சுதந்திர காற்று தான். சீனா-வில் சுதந்திரம் என்பது ஒரு அரிதான பொருள்.

நிறைய மக்கள்-ஐ விட திறமையான மக்கள் Unknownhttps://www.blogger.com/profile/03976157589798822472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31053339.post-40111538558755120112009-08-04T22:59:17.448-07:002009-08-04T22:59:17.448-07:00வாங்க share market tips .
//சீனா உண்மையிலேய அமெரிக...வாங்க share market tips .
//சீனா உண்மையிலேய அமெரிக்காவை முந்தி முதலிடத்தில் வரக்கூடிய சாத்தியங்கள் அதிகம் மேலும் மக்களுக்கு அந்த நாடு கொடுக்கும் சலுகைகள் நம் நாட்டிற்கு கொடுத்தால் சீனாவை நாம் வெகு சீக்கிரத்தில் முந்திவிடுவோம் இந்திய அரசியலில் நல்ல முடிவெடுக்கக்கூடிய அருமையான தலையை எதிர்ப்பார்க்கிறோம்

மக்கள் தொகை வளர்ச்சி அமெரிக்காவில் குறைய போகிறது. ஆனால் சீனாவில் சதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31053339.post-80960610966518498662009-08-04T22:14:17.811-07:002009-08-04T22:14:17.811-07:00சீனா உண்மையிலேய அமெரிக்காவை முந்தி முதலிடத்தில் வர...சீனா உண்மையிலேய அமெரிக்காவை முந்தி முதலிடத்தில் வரக்கூடிய சாத்தியங்கள் அதிகம் மேலும் மக்களுக்கு அந்த நாடு கொடுக்கும் சலுகைகள் நம் நாட்டிற்கு கொடுத்தால் சீனாவை நாம் வெகு சீக்கிரத்தில் முந்திவிடுவோம் இந்திய அரசியலில் நல்ல முடிவெடுக்கக்கூடிய அருமையான தலையை எதிர்ப்பார்க்கிறோம்Btc Guiderhttps://www.blogger.com/profile/11796107279791030694noreply@blogger.com