tag:blogger.com,1999:blog-31053339.post1358271102766578054..comments2023-09-30T08:26:55.647-07:00Comments on TamilFuser: வஞ்சிக்கப்படும் நெல் விவசாயிகள்சதுக்க பூதம்http://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-31053339.post-76473026373181351902007-11-26T21:13:00.000-08:002007-11-26T21:13:00.000-08:00திருவாரூர்: நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 10...திருவாரூர்: நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1000 குறைந்தபட்ச ஆதரவு விலை தரக் கோரி தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட இடங்களில் நேற்று நள்ளிரவு முதல் விவசாயிகளின் ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டம் தொடங்கியது. நூற்றுக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

கோதுமைக்கு மத்திய அரசு குவிண்டாலுக்கு ரூ. 1000 குறைந்தபட்ச ஆதரவு விலையைத் தருகிறது. அதேபோல நெல்லுக்கும் தர வேண்டும் சதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31053339.post-89976100090911446632007-11-13T23:57:00.000-08:002007-11-13T23:57:00.000-08:00நெல்லுக்கு விலை-நவ.27ல் விவசாயிகள் ரயில் மறியல்புத...நெல்லுக்கு விலை-நவ.27ல் விவசாயிகள் ரயில் மறியல்
புதன்கிழமை, நவம்பர் 14, 2007

திருச்சி: மத்திய அரசு நெல்லுக்கு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ. 1000 நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 27ம் தேதி தமிழகத்தில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு (100 கிலோ) ரூசதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31053339.post-35608340187431524332007-11-02T23:31:00.000-07:002007-11-02T23:31:00.000-07:00//now state government asked rs 1000//They are JUS...//now state government asked rs 1000//
They are JUST sending request letter to PM.If karunanidhi makes just a phone call to sonia/Manmohan, this problem will be solved immediately.But the big question is Will he do?

//farmers must raise the voice.

Yes. They have to raise voice.Not only voice. They have to unite and protestசதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31053339.post-63536704146509196272007-11-02T23:09:00.000-07:002007-11-02T23:09:00.000-07:00good post.now state government asked rs 1000.farme...good post.now state government asked rs 1000.farmers must raise the voice.கோவை சிபிhttps://www.blogger.com/profile/05295290296518737533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31053339.post-68455448212963504332007-11-02T22:52:00.000-07:002007-11-02T22:52:00.000-07:00//நல்ல கருத்துக்கள், நியாயமான கவலை.//இந்த பிரச்சனை...//நல்ல கருத்துக்கள், நியாயமான கவலை.//

இந்த பிரச்சனையை அரசியல்வாதிகளும் விவசாயிகளும் ஆக எடுத்து கொண்டால் அது அனைவருக்கும் நல்லது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தஞ்சாவூரான் அவர்களே.சதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31053339.post-70597414119606523212007-11-02T22:06:00.000-07:002007-11-02T22:06:00.000-07:00நல்ல கருத்துக்கள், நியாயமான கவலை.- ஒரு விவசாயி மகன...நல்ல கருத்துக்கள், நியாயமான கவலை.

- ஒரு விவசாயி மகன்Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31053339.post-31639938325296768412007-11-02T22:01:00.000-07:002007-11-02T22:01:00.000-07:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முரளி கண்ணன்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முரளி கண்ணன்சதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31053339.post-29726467156989820662007-11-02T21:28:00.000-07:002007-11-02T21:28:00.000-07:00தேவையான நேரத்தில் தேவையான பதிவுதேவையான நேரத்தில் தேவையான பதிவுமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com